Posted on April 30, 2015 by Muthukumar
ஊறுகாய் சாப்பிடுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்
ஊறுகாயை அளவுக்கு அதிகமாக சாப்பிடுவதால் உடலில் பல்வேறு
பலருக்கும் ஊறுகாய் இல்லாமல் உணவு சாப்பி டுவது என்பது கடின மான விடயமாக இருக்கும். அனைவராலும் ருசித்து சாப்பிடப்படும் இந்த ஊறுகாய் உடலில் பல்வேறு பிரச்சனைகளை உண்டாக்குகிறது.
Normal Pressure
இரத்த அழுத்தம்
உணவோடு அதிகமாக ஊறுகாயை சேர்த்து சாப்பிடும் போதும், இரத்த அழுத்தம் அதிகரிக்கும். பொதுவாக இரத்த கொதிப்பு உள்ளவர்களில் சிலர் இதை உணர்ந்தி ருக்க வாய்ப்புகள் இருக்கின்றன.
சி
றுநீரக குறைபாடு
ஊறுகாயை அதிகம் சேர்த்துக்கொள்வதனால், சிறு நீரகத்தின் வேலை பளு அதிகமாகிறது. இதனால் சிறுநீரகத்தின் செயல்திறனில் குறைபாடு ஏற்பட வாய்ப்புகள் இருக்கின்றது.
புற்றுநோய்
ஊறுகாயின் சுவைக்காகவும், பதப்படுத்துவதற்காகவும் பயன்படுத்த
ப்படும் இரசாயனங்கள் புற்றுநோயை உண்டாக் க கூடியவை.
புற்றுநோயால் இறந்தவர்களில் 90%க்கும் மேலானவர்கள் தொடர்ச்சியாக அதிகம் ஊறு காய் சாப்பிட்டு வந்தவர்கள் என்று ஓர் ஆய்வில் கூறப்பட்டிருக்கிறது.
வயிற்றுப்புண்
குமட்டல்
அதிகமாக உணவு சாப்பிட்ட பின்னர் பலருக்கும் குமட்டல் போன்ற
உணர்வு ஏற்பட்டிருக்கும். ஆனால், இதற்குஊறுகாய் தான் காரணம் என்று தெரிந்திருக்க வாய்ப்புகள் இல்லை.
அதிகமாக சாப்பாட்டோடு சேர்த்துஊறுகாயும் சாப்பி டும் போது குமட்டல் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
ஊறுகாயை அளவிற்கு அதிகமாய் சாப்பிடுபவர்களுக்கு கோபம் காரணத்தினால் ஏற்படும் மன அழுத்தம் அதிகமாய் ஏற்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன.
ஊறுகாய் அதிகம்சாப்பிடுபவர்களுக்கு மற்றவர்களை விட எளிதாக நோய் தொற்று ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.
ஊறுகாயை அதிகமாக சாப்பிடுவதால் செரிமான பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.
ஊறுகாய் மட்டுமல்ல, எந்த ஒரு உணவையும் அளவிற்கு மீறி அதிகமாக உட்கொண்டால் செரிமான பிரச்சனைகள் ஏற்படும்.
WynnBet Casino CT app now live on Apple - JT Hub
ReplyDeletewith WynnBET, a new 경주 출장샵 app in the Apple App Store, that gives you an 부천 출장안마 easy way to 강원도 출장안마 earn rewards points 광양 출장안마 at your favorite 군산 출장샵 casino and dining venues.