horse

horse

Thursday, September 15, 2011

இல்லறத்தில் இனிய தாம்பத்யத்தை விரும்புபவரா நீங்கள்?

இல்லறத்தில் இனிய தாம்பத்யத்தை விரும்புபவரா நீங்கள்?

இனிய தாம்பத்யத்திற்கு இயற்கை மூலி கைகள்
இல்லறத்தில் இனிய தாம்பத்யத்தை விரு ம்புபவரா நீங்கள்? உங்களுக்குத்தான் இந்த கட்டுரை. இயற்கை உணவுகளை உட்கொ ண்டால் இதமான தாம்பத்யத்தை அனுப விக்கலாம் என்று மருத்துவர்களும், ஆராய் ச்சி யாளர்களும் தெரிவிக்கின்றனர்.
உணவியல்துறை வல்லுநர்கள் ஆய்வு
ஜின்செங் மற்றும் குங்குமப்பூவை தினமும் உணவில் சேர்த்துக் கொண்டால் அது உடலை உற்சாகம் மூட்டும் என்று அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இதனுடன் சிவப்பு ஒயின், மற்றும் சாக்லேட்டும் கூட தாம்பத்யத் தின் இனிமையை கூடுதலாக்கும் என்று குல்ப்ஸ் பல்கலைக்கழகத்தின் உணவி யல் துறை பேராசிரியர் மாஸிமோ மார்க் கோன் தனது மாணவர் ஜான்மி லின்க் உடன் இணைந்து ஆய்வு செய்து இதனை கண்டறிந்துள்ள னர். அவர்களது ஆய்வு முடிவுகள் உலக உணவு ஆய்வியல் இத ழில் வெளியிடப்பட்டுள்ளது. அதிலி ருந்து சில முக்கிய பகுதிகள் உங்களுக் காக.
பக்கவிளைவு ஏற்படுவதில்லை
தாம்பத்யத்தில் சரியான ஈடுபாடு இல்லையென்றால் மன ரீதி யாகவும் உடல்ரீதியாகவும் பாதிப்பு ஏற்படுகிறது. இதனை தவிர்க்கவே இயற்கையான ஜின் செங், குங்குமப்பூ, யோகிம்பைன் போன்ற மருந்துகளை கண்டறிந் துள்ளனர். ஜின்செங் என்பது சீனாவில் பயிரிடப்படும் வேர்ச் செடி, யோகிம்பீ என்பது மேற்கு ஆப்ரிக்காவில் காணப்படும் மர மாகும். இவற்றை உட்கொள் வதன் மூலம் தாம்பத்ய வாழ்வில் உற்சாகம் அதிகரிக்கிறது என்று ஏராளமானோர் தெரிவித் துள்ளனர். இதேபோல் சாக்லே ட்டும் உறவின்போது உற்சாக த்தை தருவதாக தெரிவித்து ள்ளார்.
இயற்கையில் கிடைக்கும் மூலிகைகள், உண வுகள் தாம்பத்ய வாழ்க்கைக்கு உற்சாக மூட்டு கின்றன. ஆனால் தேவையற்ற பின் விளைவு களை ஏற்படுத்துவதில்லை என்கிறார் மிலி ன்க்.
போதை தேவையில்லை
ஆனால் நீடித்த இன்பத்திற்காக தற்போது விற்பனை செய்ய ப்படும் வயாக்ரா உள்ளிட்ட மாத்திரைகளை உபயோகிக்கின்ற னர். இதனால் உடல்வலி, தலை வலி உள்ளிட்ட ஆபத்தான பின் விளைவுகளை ஏற்படுத்தும் என்கி றார் மிலின்க்.
போதை மருந்து ஆல்கஹால் போ ன்றவை உறவின்போது உற்சாகத் தை தரலாம் ஆனால் தேவையற்ற பின்விளைவுகளை ஏற்படு த்தும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.

No comments:

Post a Comment