horse

horse

Friday, September 9, 2011

தினமும் எவ்வளவு நேரம் நடைப் பயிற்சி மேற்கொள்ள வேண்டும்?

தினமும் எவ்வளவு நேரம் நடைப் பயிற்சி மேற்கொள்ள வேண்டும்?

தற்போது வெளியாகியுள்ள நவீன மருத்துவ வழிகாட்டுதல்படி வாரம் குறைந்தபட்சம் 150 நிமிடங்கள் நடந் தாக வேண்டும். இந்த அளவாவது நடந்தால்தான், மாரடைப்பு வரும் தன்மை நன்கு குறைக்கப் படும் என தெரியவந்துள்ளது. இதில் மற்றொரு முக்கிய அம்சம் என்ன வென்றால், “சம்திங் இஸ்பெட்டர் தேன் நத்திங்’ என்பதைப் போல, “சும்மா சோம்பி இருப்பதைவிட, சிறிது நேரம் நடந் தால் கூட நம் உடலுக்கு பல வகைகளில் பயன் உள்ளது என தெரியவந்துள்ளது.

No comments:

Post a Comment