horse

horse

Friday, September 9, 2011

மனித ஆண்குறி அளவு


மனித ஆண்குறி அளவு

1/1

Posted On September 9,2011,By Muthukumar

மனித ஆண்குறி அளவு என்பது மனிதப் பாலுறுப்பான ஆண்குறியின் நீள அகலங்களைக் குறிக்கிறது. பெரிய ஆண்குறிகள் தொடர்பான ஆர்வம் ஆண்குறிப் பெரிதாக்கம் தொடர்பான தொழிற்துறையையே தோற்றுவித்துள்ளது. உடற் திணிவோடு ஒப்பிடுகையில் சராசரி விலங்குகளை பார்க்க மனித ஆண்குறியே பெரியதாக உள்ளது.
ஆண்குறியை சரியாக அளப்பதற்குப் வெவ்வேறு பல நாட்களில் அளவெடுப்பது பொருத்தமெனக் கருதப்படுகிறது. பின்னர் அவற்றின் சராசரியை ஏற்கலாம். உணர்ச்சி அளவு, நேரம், சூழல் வெப்பநிலை, பாலியற் செயற்பாடுகளின் அளவு போன்ற பலவற்றின் வித்தியாசங்களால் அளவு வேறுபடுவதும் அளக்கும் முறைகளின் நம்பகமின்மையுமே இதற்கான காரணமாகும்.
பொதுவாக மனித ஆண்குறி 12.7 - 15 செ.மீ நீளமானது எனப்படுகிறது

2 comments:

  1. நீர்முள்ளி 100 கிராம்
    ஓரிதழ்தாமரை 200 கிராம்
    ஜாதிக்காய் 50 கிராம் நெருஞ்சி
    50 கிராம்
    அஸ்வஹந்தா 50 கிராம்
    பூனைக்காலி 100 கிராம்
    முறையாக 60 நாட்கள் சாப்பிட உயிர் அனுக்கள் குறைபாடு(குழந்தையின்மை) ஆண் குறி விறைப்பின்மை. விரைவில் விந்து வெளிப்படுதல் நீர்த்துப்போதல். தூக்கத்தில் வெளியாதல் சிறிய குறி நரம்பு தளர்ச்சி இவை அனைத்தும் குணமாகும் கலப்படம் இல்லாமல் கிடைக்கும் 9600299123

    ReplyDelete
  2. நீர்முள்ளி 100 கிராம்
    ஓரிதழ்தாமரை 100 கிராம்
    ஜாதிக்காய் 50 கிராம்
    நெருஞ்சி 50 கிராம்
    அஸ்வஹந்தா 50 கிராம்
    பூனைக்காலி 50 கிராம்
    தண்ணீர் விட்டான் கிழங்கு 50கிராம்
    கருவேலம்பிசின்50
    பாதாம்பிசின்50
    முறையாக 60 நாட்கள் சாப்பிட உயிர் அனுக்கள் குறைபாடு(குழந்தையின்மை) ஆண் குறி விறைப்பின்மை. விரைவில் விந்து வெளிப்படுதல் நீர்த்துப்போதல். தூக்கத்தில் வெளியாதல் சிறிய குறி நரம்பு தளர்ச்சி இவை அனைத்தும் குணமாகும் கலப்படம் இல்லாமல் கிடைக்கும் 9600299123
    கருஞ்சீரக எண்ணெய் எள் எண்ணெய் நாகமல்லி எண்ணெய் மூன்றயும் கலந்து மூன்று மாதம் ஆண் உறுப்பில் தடவி வர ஆண் குறி வளரும்
    9600299123

    ReplyDelete