horse

horse

Friday, September 26, 2014

கர்ப்பிணிப்பெண்கள் மல்லாந்து படுக்கலாமா?


கர்ப்பிணிப்பெண்கள் மல்லாந்து படுக்க லாமா?
கர்ப்பிணி மல்லாக்கப்படுப்ப‍து என்பது அதாவது விட்ட‍த்தை நேராக பார்த்த‍படியும், முதுகுப் பகுதி முழுவதுமாக தரையிலோ அல்லது படுக்கையிலோ முழுவதுமாக படும்ப்டி படுப்ப‍து,
அப்ப‍டி கர்ப்பிணிகள் மல்லாக்கப் படுக்கும் போது
ர்ப்பப்பை ரத்தக் குழாய்களை அழுத்துவதால் குழந்தை க்குசெல்லுகின்ற ரத்தத்தின் அளவு மற்றும் போசனைப் பொருட்களின் அளவு குறையலாம். ஆகவே இடது புற பக்க வாட்டாக படுப்பது நல்லது.
இடதுபக்க பக்கவாட்டாக படுக்கும்போது உங்க ளையறியாமலேயே மல்லாக்கத் திரும்பி விட் டால் பெரிதாக கவலைப்படத் தேவை இல்லை , மீண்டும் பக்கச்சரிவாக படுத்துக்கொள்ளுங்கள்.

No comments:

Post a Comment